53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
காதல் கொண்டேன் பட நடிகர் "சுதீப்" இப்போ என்ன ஆனார் தெரியுமா? முழுவிவரம் இதோ!
நடிகர் தனுஷ், சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் கொண்டேன். சோனியா அகர்வால் மீது ஏற்படும் காதலால் தனுஷ் செய்யும் விசித்திரமான செய்லகளை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டிருக்கும். படமும் நல்ல வெற்றிபெற்றது. இந்த படத்தில் சோனியா அகர்வாலுக்கு காதலராக நடித்தவர் தீப் சரங்கி.கொல்கத்தாவில் பிறந்த இவர் தனது படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டு பல ராம்ப் வால்க் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார்.
பின்னர் சினிமாவிற்கு போகா முடிவு செய்த இவர் கூத்து பட்டறையில் சேர்ந்து நடிப்பு கற்றுக்கொண்டார். மேடை நாடகங்கள், ஹிந்தி படங்கள் என நடித்துவந்த இவருக்கு தமிழில் முதன் முறையாகா இயக்குனர் செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தில் வாய்ப்பு வழங்கினார். படம் ஹிட் ஆனாலும் இவர் பிரபலமாகவில்லை.
பின்னர் பெங்காலி,ஹிந்தி துறையில் கவனத்தை செலுத்தினர். 2005 இல் தும் சலாம் என்னும் படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது அதன் பின்னர் படவாய்ப்புகள் வராததால் டீவி சீரியல்களில் நடிக்க துவங்கினர். ஹிந்தியில் இவர் நடித்த பாபா ஐசோ வர் தூண்டூ, சிஐடி போன்ற சீரியல்கள் இவருக்கு பிரபலத்தை பெற்றுதந்தது.
தற்போது 2018 இல் வெளியாகவிருக்கும் ஜாக் அன் தில் மற்றும் மிலன் டாகிஸ் படங்களில் நடித்து விட்டு குடும்பத்துடன் தற்போது மும்பையில் வசித்து வருகிறார் சுதீப் சரங்கி.