மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காலை,மாலை என்று எந்த நேரத்திலும் உடலுறவு கொள்கிறார்கள்" காட்டமான காஜல் அகர்வால்.?
2004ஆம் ஆண்டு ஹிந்திப் படத்தில் முதலில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். அதன் பின் 2008ஆம் ஆண்டு தமிழில் பரத் நடித்த "பழனி" படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சில வருடங்களுக்கு முன் இவர் ஒரு ஆணுறை விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதை சம்மந்தப்பட்ட ஆணுறை நிறுவனம் அறிவித்திருந்தது. ஏற்கனவே சன்னி லியோன் நடித்த ஒரு விளம்பரத்தை பொதுமக்கள் கூடும் இடங்களில் பேனர் வைத்ததால் பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன.
இந்நிலையில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆணுறை விளம்பரங்கள் ஒளிபரப்பக்கூடாது. மேலும் பொது இடங்களில் ஆணுறை விளம்பர பலகைகள் வைக்க கூடாது என்று கண்டனங்கள் வலுத்தது. இதற்கு எதிர்க்குரல் எழுப்பி பேசி இருந்தார் காஜல் அகர்வால்.
"காலை, மாலை என்று எல்லா நேரத்திலும் உடலுறவு கொள்கிறார்கள். ஆனால் ஆணுறை விளம்பரம் மட்டும் இரவில் தான் ஒளிபரப்ப வேண்டுமா? இதற்கு சில காரணங்கள் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். அது எனக்குப் புரியவில்லை" என்று காட்டமாகப் பேசியுள்ளார்.