மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஸீ த்ரூ புடவையில் தூக்கலான கவர்ச்சியில் காஜல் அகர்வால்!" வைரலாகும் புகைப்படங்கள்..
2004ம் ஆண்டு "ஹோ கயா நா" என்ற ஹிந்திப் படத்தில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். இதையடுத்து 2007ம் ஆண்டு "லட்சுமி கல்யாணம்" என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் 2008ம் ஆண்டு "பழனி" படத்தில் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழில் மோதி விளையாடு, பொம்மலாட்டம், மாற்றான், துப்பாக்கி, சிங்கம், ஜில்லா, ஆல் இன் ஆல் அழகுராஜா, மாரி, கவலை வேண்டாம், விவேகம், மெர்சல் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு கெளதம் கிச்சலு என்பவரைத் திருமணம் செய்துகொண்ட காஜலுக்கு தற்போது ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால், தற்போது கமலஹாசனின் "இந்தியன் 2" படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், காஜல் அகர்வால், அந்த வீட்டின் கிரகப்பிரவேச விழாவின் புகைப்படங்களை அவரது சமூக வலைதள பக்கத்தில் மும்பையில் வெளியிட்டுள்ளார். தற்போது சீ த்ரூ புடவையில் தூக்கலான கவர்ச்சியில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன .