திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட.. வேற லெவல்தான்.! கமல்ஹாசனின் 234 படத்தில் இணைந்துள்ள மாஸ் பிரபலங்கள்.! யார் யாரெல்லாம் பார்த்தீங்களா.!
1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைகிறது.
கமல் 234 படமான இதனை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். இப்படத்தின் தலைப்பு இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பட குழுவினர் தொடர்ந்து பல போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர். முதலில் கமல்ஹாசனின் மிரட்டலான போஸ்டர் வெளியானது. தொடர்ந்து படத்தில் துல்கர் சல்மான், திரிஷா ஆகியோர் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. மேலும் தொடர்ந்து கமல் 234 படத்தில் ஜெயம் ரவியும் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
We're beyond excited to announce our collaboration with @actor_jayamravi on this awe-inspiring journey…#TitleAnnouncementToday5pm #KH234 #Ulaganayagan #KamalHaasan #HBDKamalSir #HBDUlaganayagan@ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @trishtrashers @dulQuer… pic.twitter.com/RcKV6POws4
— Raaj Kamal Films International (@RKFI) November 6, 2023
With utmost delight, we greet and welcome the dazzling actor @trishtrashers in our exciting journey#TitleAnnouncementToday5pm #KH234 #Ulaganayagan #KamalHaasan #HBDKamalSir #HBDUlaganayagan@ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @dulQuer @MShenbagamoort3… pic.twitter.com/wMgDpcxPZ2
— Raaj Kamal Films International (@RKFI) November 6, 2023