#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மனைவி கர்ப்பமாக இருக்குறப்ப கணேஷ் வெங்கட்ராமன் செய்யுற வேலையை பார்த்தீங்களா.! வைரலாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் அபியும் நானும் படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்.
இதனை தொடர்ந்து அவர் உன்னைப்போல் ஒருவன் தீயா வேலை செய்யணும் குமாரு, சந்திரா, இவன் வேற மாதிரி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்துகொண்டார். மேலும் இறுதி நிலை வரைக்கும் சென்ற அவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.
கணேஷ் வெங்கட்ராமன் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகை நிஷாவை திருமணம் செய்து கொண்டார். நிஷா பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர்கள் மிக அழகிய காதல் ஜோடியினராக இருந்து வந்தனர்.
இந்நிலையில் நிஷா தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் அவர் கர்ப்பமான நிலையில் உள்ள புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதனை கண்ட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.