" அண்ணனை சைட் அடிப்பியா என கேட்ட தோழிகள்" சூர்யாவின் தங்கை கூறிய உண்மை சம்பவம்.!?
RIP Nitin Gopi: 39 வயது இளம்நடிகர் மாரடைப்பால் மரணம்; சோகத்தில் ரசிகர்கள்..!
கன்னட திரையுலகில் பிரபலமான நடிகர் நிதின் கோபி (வயது 39). இவர் கன்னட திரையுலகில் முக்கிய நடிகராக வலம்வந்த டாக்டர் விஷுனு வரதனின் மகன் ஆவார்.
இவர் கன்னடத்தில் பல படங்களில் நடித்திருக்கும் நிலையில், நேற்று திடீர் நெஞ்சு வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. நிதின் கோபியின் மறைவு கன்னட திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.