திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உறவுகள், துரோகத்தின் வலியை உணர்த்தும் கர்மா ஸ்டிரைக்ஸ் திரைப்படம்: ட்ரைலர் உள்ளே.!
கார்த்திக் ஸ்வாமிநாதன் இயக்கத்தில், அமித் மிஸ்ரா, அர்ச்சனா, புஜி, ஜானி உட்பட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்மா ஸ்டிரைக்ஸ்.
இப்படம் நேரடியாக ஜீ ஓடிடி தலத்தில் வெளியாகிறது. படத்தின் டிரைலர் காட்சிகள் தற்போது படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
காதலர்களுக்கு இடையேயான காதல், உறவு, துரோகத்தின் வலி ஆகிவற்றை உணர்த்தும் படைப்பாக கர்மா ஸ்ட்ரைக் திரைப்படம் உருவாகியுள்ளது.