திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இலவசமாக ஜீ-யில் ஒளிபரப்பு செய்யப்படும் கர்மா ஸ்ட்ரைக் திரைப்படம்; காதல்-திரில்லர் விரும்பிகளுக்கு உற்சாக செய்தி.!
கார்த்திக் ஸ்வாமிநாதன் இயக்கத்தில், அமித் மிஸ்ரா, அர்ச்சனா, புஜி, ஜானி உட்பட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்மா ஸ்ட்ரைக்.
இப்படம் நேரடியாக ஜீ ஓடிடி தளத்தில் நாளை முதல் வெளியாகிறது. இதனை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பு டிரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.
காதலர்களுக்கு இடையேயான காதல், உறவு, துரோகத்தின் வலி ஆகிவற்றை உணர்த்தும் படைப்பாக கர்மா ஸ்ட்ரைக் திரைப்படம் உருவாகியுள்ளதாக தெரியவருகிறது.
இப்படம் ஜீ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை பிரீமியம் இல்லாத சந்தாதாரர்களும் பார்க்கலாம். அதற்கான இணைப்பும் உங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. ஜீ தமிழ் செயலி வைத்துள்ளவர்கள் இலவசமாக இப்படத்தை பார்க்கலாம்.
லிங்க்: https://t.co/zSMVp21dXh