ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பத்திரிகையாளர் கேட்ட கேள்வி.. அதிர்ந்து போய் கடுப்பில் பதில் அளித்த கார்த்திக் சுப்புராஜ்.!
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இயக்குனராக பணிபுரிந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தில் எஸ் ஜே சூர்யா ராகவா லாரன்ஸ் நிமோசா சஜயன் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்த ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.
இதனை அடுத்து சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கார்த்திக் சுப்புராஜ் இடம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ள நிமிஷா சஜயனை குறித்து கேள்வி கேட்டனர்.
அதாவது நிஷா சஜயன் அழகாக இல்லை. ஆனால் நன்றாக நடித்துள்ளார் அவங்களை ஏன் இந்த படத்தில் நடிக்க வைத்தீர்கள் என்று கேள்வி கேட்டனர் இதற்கு சட்டென்று கோபப்பட்ட கார்த்திக் சுப்புராஜ் அழகு என்று எதை வைத்து முடிவு செய்கிறீர்கள். அனைவரும் அழகுதான் இந்த மாதிரி பேசாதீங்க என்று இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.