மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் கருணாஸின் மகளை பார்த்துள்ளீர்களா! புகைப்படம் உள்ளே.
தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான நந்தா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் கருணாஸ். மேலும் இவர் நடிப்பு மட்டுமின்றி சிறந்த பாடகராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும் இவர் முக்குலத்தோர் புலிப்படை என்னும் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்நிலையில் சமீபத்தில் இவரின் மகன் நடிப்பில் வெளியான அசுரன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது நடிகர் கருணாஸின் குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. அதில் அவரின் மனைவி, மகன் மற்றும் மகள் புகைப்படம் வெளியாகி உள்ளது.