மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல தனியார் ஹோட்டலில் அந்த மாதிரி இருந்துவிட்டு ஆயிரக்கணக்கான பணத்தை ஏமாற்றிய கஸ்தூரி.. வெளியான வீடியோவால் பரபரப்பு .?
தமிழ் சினிமாவின் 90 வயது கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து பிரபலமானவராக அறியப்பட்டு வருகிறார்.
தற்போது திரைப்படங்களில் நடிக்காமல் இருக்கும் கஸ்தூரி தொடர்ந்து தனது வாயால் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் வெளியிட்டு வரும் அரசியல் கருத்தால் தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றது.
மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சீக்கிரமே வெளியேறிவிட்டார். இதன் பின்பு தொடர்ந்து வாயை கொடுத்து புண்ணாக்கி கொண்டிருக்கும் கஸ்தூரி, தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இதன்படி, சில பெண்கள் ஒயின் ஷாப் சென்று போதை பொருள் வாங்கும் புகைப்படம் வைரலானது. இப்புகைப்படத்தை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கிண்டலடித்தார். இந்நிலையில் மற்றொரு நபர் தனது பக்கத்தில் பதிவிட்டு "ஹோட்டல் லீலா பேலஸில் நீங்கள் தண்ணி அடித்து விட்டு 41,000 கொடுக்காமல் ஓடி சென்றது மறந்து விட்டதா" என்ற வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
லீலா பேலஸ்
— ஸ்ரீவித்யா (@Srividhya_Hari) ஜூலை 13, 2023
2017
பார் பில் 41,000 சொச்சம்
நீட் தேர்வு பேட்டி
குடித்த நியாபகம் இல்லையோ??? https://t.co/dehL2agDFY
நைட் கிளப்🍸👯🎶 pic.twitter.com/ MgVcyUQzJS
ரோஷன் (@Roshanrules67) ஜூலை 13, 2023 //platform.twitter.com/widgets.js" charset="utf-8">