மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.! அடையாளமே தெரியாம மாறிப்போன கஸ்தூரி! புகைப்படம் கண்டு குழம்பிப்போன ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பல உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து தற்போது முன்னணி ஹீரோயினாக இருந்தவர் நடிகை கஸ்தூரி.
இவர் தனது தனது சமூகவலைத்தள பக்கத்தில் சமூகத்தில் நடக்கும் பல விசயங்களுக்கு எதிராகவும்,ஆதரவாகவும் குரல் கொடுத்து பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளார். மேலும் அரசியலில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும் சிறிதும் தயக்கமின்றி வெளிப்படையாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
இவ்வாறு சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் கஸ்தூரி தற்போது ஒரு சில படங்களில் சிறு படபத்திரங்கள் மற்றும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார். இதனால் அவரின் தோற்றத்தையும், ஆடையையும் பலரும் விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தான் நடிக்கும் தமிழரசன் படத்தின் புதிய கெட்டப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு யார் இது என கேள்வியை கேட்டுள்ளார். இது நீங்கள் தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Guess who? 😷👩⚕️ pic.twitter.com/f5Kqv0A1Cm
— Kasturi Shankar (@KasthuriShankar) 16 March 2019