திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்த வயதிலும் பயங்கர சூடேற்றும் நடிகை கஸ்தூரி! செம ஹாட் வைரல் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் பிசியாக நடித்து வந்தவர் நடிகை கஸ்தூரி. சத்யராஜ் உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படத்தில் கமலுக்கு தங்கையாக நடித்திருந்தார்.
சினிமாவில் அடுத்து சமூக நடப்புகள் குறித்தும் பேசுவதில் கஸ்த்தூரி அதிகம் ஆர்வமுள்ளவர். நடிகை கஸ்தூரியை சமூகவலைதளத்தில் நாட்டு நடப்புகள் பற்றி தன் கருத்துக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இதனால் சர்ச்சைகள் அடிக்கடி வந்துபோவது சகஜமான ஒன்றே.
அது மட்டுமல்லாமல் அடிக்கடி சமூகவலைதளத்தில் தனது புகைப்படங்களை ஷேர் வருவார். இந்நிலையில் தற்போது குட்டையான உடையில் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளர்.