மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை குஷ்புவிற்கு இத்தனை அண்ணன்களா! ஒன்றாக இளம்வயதில் எடுத்த இந்த அரிய புகைப்படத்தை பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் வருஷம் 16 என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை குஷ்பு. அதனைத் தொடர்ந்து அவர் 80ஸ் காலகட்டங்களில் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் எக்கச்சக்க படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தற்போதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவர் வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் கால்பதித்து பல தொடர்களில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார். நடிகை குஷ்பு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அப்போது சமூக வலைத்தளங்களில் குஷ்பு குறித்த சுவாரசியமான புகைப்படங்கள் வெளியாகும். இந்த நிலையில் தற்போது குஷ்பு இளம்வயதில் தனது மூன்று அண்ணன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.