#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குஷ்பூ வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்! பாருங்கள் புரியும்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை குஷ்பூ. மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது தமிழ் பெண்ணாகவே மாறிவிட்டார். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் பிரபாலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் நடிகை குஷ்பூ.
பிரபல நடிகையாக இருந்த இவர் இயக்குனர் சுந்தர் சி அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் காங்கிரசில் தன்னை அர்பணித்துக்கொண்டார் நடிகை குஷ்பூ. தற்போது தேசிய காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார் நடிகை குஷ்பூ.
மேலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடரிலும் நடித்துவருகிறார் குஷ்பூ. இந்நிலையில் குஷ்பூ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஓன்று வைரலாகிவருகிறது. அதற்கு கரணம் வித்தியாசமான ஆப் ஒன்றை பயன்படுத்தி அவர் எடுத்துள்ள புகைப்படம்தான் அதற்க்கு காரணம். அந்த புகைப்படத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும்.
#NewProfilePic pic.twitter.com/BJhbAadl0W
— KhushbuSundar..#NYAYforINDIA..#CONGRESSforINDIA (@khushsundar) April 5, 2019