பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் தளபதியின் குட்டி ஸ்டோரி பாடலின் தமிழ் வெர்ஷன்! தீயாய் பரவும் வீடியோ.
மாநகரம், கைதி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து முடிந்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துவருகிறார். டெல்லி, கர்நாடகா, சென்னையை தொடர்ந்து திருநெல்வேலியில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் சாந்தனு, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் விடுமுறை ஸ்பெஷலாக ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது.
மேலும் இப்படத்தின் டீஸர் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடலின் இங்கிலீஷ் வெர்ஷன் வெளியானது. ஆனால் இப்பாடலின் தமிழ் வெர்ஷனை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.
Tamil #Master kutti story song #Tamil 😍😉i will make it this video pic.twitter.com/yYufsY9nDL
— Praveen Kumar R (@Praveen73093909) February 27, 2020