மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெளியான அந்தரங்க வீடியோ உண்மைதான்.. பரபரப்பை கிளப்பிய லட்சுமிமேனன்.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் லட்சுமி மேனன். இவர் தமிழ், மலையாளம், போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் 'கும்கி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இப்படத்திற்கு பின்பு நான் சிகப்பு மனிதன், ரெக்க, வேதாளம், மிருதன், கொம்பன், சந்திரமுகி போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும் லட்சுமிமேனனிற்கு ஒரு அளவிற்கு பெயர் பெற்று தந்தது.
இது போன்ற நிலையில், சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலில் பேட்டியளித்த லட்சுமிமேனன், சினிமா துறையில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட்களை குறித்தும், இணையத்தில் லீக்காகும் அந்தரங்க வீடியோக்களை குறித்தும் பேசி இருந்தார். இவரின் பேச்சு தற்போது இணையத்தில் பரபரபாக பேசப்பட்டு வருகிறது.
அவர் கூறியதாவது, இணையத்தில் லீக்காகும் அந்தரங்க வீடியோவில் 100% உண்மையில்லை என்று நான் சொல்ல மாட்டேன். அதில் 25%உண்மையாக இருக்கலாம். தற்போதுள்ள டெக்னாலஜியில் இந்த மாதிரி வீடியோக்கள் லீக்காகி விடுகிறது என்று கூறியிருக்கிறார். இச்செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.