மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லால் ஸலாம் படத்தின் முக்கிய அப்டேட் மதியம் 2 மணிக்கு வெளியாகிறது: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உட்பட பலர் நடித்து வரும் திரைப்படம் லால் சலாம்.
இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்தநிலையில், படம் வெளியீடுக்கு தயாராகி வருகிறது. படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.
இன்று லால் சலாம் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.
அது என்ன அறிவிப்பாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். மதியம் 2 மணியளவில் இந்த அறிவிப்பு வெளியாகும்.
It's gonna be Double Treat for #Thalaivar 🕴🏻 fans today! 🤩🤩 Wait till 2PM ⏳ as we get ready to serve #ThalaivarFeast 🥘 from the house of #LalSalaam 🫡
— Lyca Productions (@LycaProductions) October 1, 2023
🌟 @rajinikanth
🎬 @ash_rajinikanth
🎶 @arrahman
💫 @TheVishnuVishal & @vikranth_offl
🎥 @DOP_VishnuR
⚒️ @RamuThangraj… pic.twitter.com/ocfUBQRqiy