மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லியோ காபி ஷாப்பை கண்டுபிடித்த ரசிகர்கள்: நேரில் சென்று வீடியோ எடுத்து பெருமை கொண்டாட்டம்.!
நடிகர்கள் விஜய், ஆக்சன் கிங் அர்ஜுன், சஞ்சய்தத், திரிஷா, மன்சூர் அலிகான், சாண்டி, மிஸ்கின் உட்பட பலர் நடித்து ஆக்சன் காட்சிகளுடன் அட்டகாசமாக வெளியான திரைப்படம் லியோ.
இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருந்த இத்திரைப்படம் பெருவாரியான வரவேற்பு பெற்று வெற்றியை அடைந்தது.
#Leo Coffee Shop!
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 19, 2023
pic.twitter.com/4RdhMHXYGR
இப்படத்தில் நடிகர் விஜய் காபி ஷாப் ஒன்றை நடத்தி வருவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் படப்பிடிப்புகள் ஜம்மு காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் அந்த காபி ஷாப்பை தேடி கண்டுபிடித்து அங்கு சென்று புகைப்படம் எடுத்து வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.