#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வைரலாகும் லாஸ்லியாவின் கவர்ச்சி புகைப்படம்.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.?
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தற்போது தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால் இப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனையடுத்து சமீபத்தில் இவர் யூ ட்யூப் சேனல்களுக்கு அளித்து வரும் பேட்டிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது போன்ற நிலையில், பட வாய்ப்புக்காக தனது சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வந்த லாஸ்லியா தற்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதன்படி தற்போது சட்டை பட்டன்களை கழட்டி விட்டு போட்டோ ஷூட் செய்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.