#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பட வாய்ப்புக்காக இப்படியா.! தம்மாத்துண்டு ட்ரெஸ்; தன் தொடையழகை காட்டி, இளசுகளை இம்சை செய்யும் லாஸ்லியா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் மூன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு நீங்கா இடம்பிடித்தவர் லாஸ்லியா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சில நாட்களிலேயே இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமும், ஆர்மியும் உருவானது.
மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் சக போட்டியாளரான நடிகர் கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய அவர் பின் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு எதனையும் கண்டுகொள்ளவில்லை. மேலும் அவருக்கு பட வாய்ப்புகள் வந்த நிலையில் லாஸ்லியா ஹர்பஜன் சிங்குடன் இணைந்து ஃப்ரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்தார். இப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் வாய்ப்புகள் எதுவும் பெரிதளவில் இல்லாத நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது 5 வயது பாப்பா போல குட்டை கவுனில் தனது தொடையழகை காட்டி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.