மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா... சும்மா கிளாமர் அல்லுதே... கருப்பு நிற சோலையில் இளசுகளை கிறங்கடிக்கும் லாஸ்லியா... வைரலாகும் புகைப்படம்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டில் அவர் தனது சிரிப்பால், கலகலப்பான பேச்சால் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்தார்.
மேலும் லாஸ்லியாவிற்கு பெரும் ஆர்மியும் உருவானது. அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பெருமையால் அவருக்கு தமிழ் சினிமாவில் படவாய்ப்புகளும் கிடைத்தது. அவர் ஹர்பஜன் சிங் மற்றும் காமெடி நடிகர் சதீஷ்ஷுடன் இணைந்து பிரெண்ட்ஷிப், பிக்பாஸ் தர்சனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பன் போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் செம ஆக்ட்டிவாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற சோலையில் சும்மா கிளாமர் அல்ல புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.