மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கிரிக்கெட் வீரர் ஹர்பஜனுடன் இணையும் லாஸ்லியா! உச்சகட்ட குஷியில் ரசிகர்கள்!
ஷேண்டோ ஸ்டுடியோஸ் & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் "பிரண்ட்ஷிப் "படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ்-3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, ஏராளமான தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்தநிலையில் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்த லாஸ்லியா தற்போது ஹர்பஜன் சிங்குடன் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்.
. Sharing screenspace with @harbhajan_singh 😍 pic.twitter.com/7IoB0OftMx
— Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) February 3, 2020
இந்நிலையில் ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க லாஸ்லியா ஒப்பந்தமாகி உள்ளார். இது குறித்து லாஸ்லியா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஹர்பஜன் சிங்குடன் திரையை பகிர்ந்து கொள்ள இருப்பதாகக்கூறி பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் போஸ்டரையும் வெளியிட்டு அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.