மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அறிமுக இயக்குனருடன் களமிறங்கும் அனுபமா பரமேஸ்வரன்: லைகா புரொடக்சன்ஸ் அறிவிப்பு.!
தமிழில் வெளியான கத்தி, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, இப்படி வெல்லும், எமன், தியா, செக்கச்சிவந்த வானம், 2.0, வடசென்னை, காப்பான், தர்பார், மாபியா, பொன்னியின் செல்வன் 1 & 2, மிஷன் சாப்டர் 1, லால் ஸலாம் ஆகிய படங்களை தயாரித்து வழங்கிய தயாரிப்பு நிறுவனம் லைகா ப்ரொடக்சன்ஸ் (Lyca Productions).
இத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் விரைவில் விடாமுயற்சி, வேட்டையன், இந்தியன் 2 ஆகிய படங்கள் வெளியாகவுள்ள. மலையாளத்திலும் ஒரு படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில், லைகா நிறுவனம் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் படம் ஒன்றை தயாரித்து வழங்குகிறது.
Alert 🚨 as we reveal the Title & 1st look of Lyca Productions’ next this Monday, May 6th at 5PM!
— Lyca Productions (@LycaProductions) May 4, 2024
Starring 🌟 @anupamahere
‘Introducing’ Director 🎬 AR Jeeva
Produced by 🪙 @LycaProductions #Subaskaran#LycaProductionsNext pic.twitter.com/99XcYHJxjx
இந்த அறிவிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மே மாதம் 6 ம் தேதி மாலை 5 மணியளவில் படத்தின் தலைப்பு உட்பட பிற அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இப்படத்தை அறிமுக இயக்குனரான ஏ.ஆர் ஜீவா இயக்குகிறார்.