மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆத்தாடி.. 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.48 கோடிக்கு வீடுவாங்கிய பிரபல நடிகை.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..! அசரவைக்கும் புகைப்படம் வைரல்..!!
பாலிவுட் சினிமாவில் 90'sகளின் முன்னணி நடிகையாக இருப்பவர் மாதுரி தீட்ஷித். இவர் நடித்த பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில், இவர் மும்பையில் ரூ.48 கோடி மதிப்பில் பெரிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
முன்னதாக ரூ.12.5 லட்சத்துக்கு சொகுசுவீடு ஒன்றில் 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வசித்து வந்த இவர், தெற்கு மும்பையின் வோர்லியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அபார்ட்மெண்ட் வீடு வாங்கியுள்ளார்.
இந்த அப்பார்ட்மெண்டில் பெரிய நீச்சல்குளங்கள், உடற்பயிற்சி கூடம், கால்பந்து மைதானம் போன்ற பல வசதிகளும் அடங்கியுள்ளது. இந்த வீட்டிலிருந்து பார்த்தால் அரபிக்கடலின் அழகும், ஒட்டுமொத்த மும்பையும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது.