மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேட்ட படத்தில் குடும்ப குத்துவிளக்காக இருந்த நடிகை மாளவிகா மோனனா இது... இப்ப எப்படியெல்லாம் கவர்ச்சி காட்டியுள்ளார் பாருங்கள்... இணையத்தை அலறவிட்ட புகைப்படம்!!
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். பேட்ட படத்தில் இவருக்கு கிடைத்த வாய்ப்பை அடுத்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோனன் தற்போது கவர்ச்சியில் எல்லை மீறி பயங்கரமாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அட பேட்ட படத்தில் குடும்ப குத்துவிளக்காக இருந்த மாளவிகா மோனனா இது என ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.