#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜன்னல் வச்ச ஜாக்கெட் போட்டு.. பின்னழகில் இரசிகர்களை பின்னாலயே வரவைக்கும் மாளவிகா மோகனன்..!
பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன். கேரளாவை சேர்ந்த நடிகை மாளவிகா மோகனன், ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவர் அதைத் தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக சில படங்களில் நடித்தார். தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் மாளவிகா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.
இதனை தொடர்ந்து கிறிஸ்டி படத்தின் புரமோஷனின் போது நடிகை மாளவிகா மோகனன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இப்புகைப்படங்களில் ஜன்னலுடன் கூடிய ஜாக்கெட் அணிந்து, புடவையில் அழகாக போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனனின் சமீபத்திய படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.