மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு செகண்ட்தான்.. நினைத்தாலே நடுங்குது.! கண்ணிமைக்கும் நொடியில் உயிர் தப்பிய வாலிபர்! பதற வைக்கும் ஷாக் வீடியோ!!
நடந்து சென்று கொண்டிருந்தபோது கண்ணிமைக்கும் நொடி பொழுதில் வாலிபர் ஒருவர் உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்காலத்தில் சமூக வலைதளங்களில் பார்ப்போரை பதற வைக்கும் வகையிலும், ஆச்சரியமூட்டும் வகையிலும் பல வினோதமான வீடியோக்கள் வெளிவந்து வைரலாகிறது. அவ்வாறு கரணம் தப்பினால் மரணம் என நொடிப் பொழுதில் வாலிபர் ஒருவர் உயிர் தப்பிய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி நெட்டிசன்களை பதற வைத்துள்ளது.
அந்த வீடியோவில் குறித்த இளைஞர் ஒருவர் அமெரிக்க சுரங்கபாதை நிலையத்தில் நடந்து சென்று கொண்டுள்ளார். அவர் அடுத்த அடி எடுத்து வைக்க முயன்ற நிலையில் திடீரென அவருக்கு மேலே இருந்த கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இந்த நிலையில் கண்ணிமைக்கும் நொடியில் உயிர் தப்பிய அந்த வாலிபர் அதிர்ச்சியில் உறைந்து போய் அப்படியே நின்றுவிட்டு பின் சென்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களை பதற வைத்துள்ளது.
Netizens are shocked by this #viral video, where a train commuter narrowly missed a collapsing ceiling at a US subway station! #trending pic.twitter.com/DPIE3kWdpU
— HT City (@htcity) March 8, 2023