மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஆதலால் காதல் செய்வீர்" பட நாயகியா இது.? அருவியில் ஆட்டம் போடும் ஹாட் கூல் ஃபோட்டோ.!
தமிழ் சினிமாவில் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். அதனைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த இரண்டு திரைப்படங்களும் அவருக்கு ரசிகர்களிடம் நல்ல மதிப்பை பெற்று தந்ததோடு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும், வெற்றியடைந்த திரைப்படங்களாகும். வழக்கு எண் 18/9 இரண்டு தேசிய விருதுகள் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு திரைப்படங்களுக்கு பிறகு எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாததால் சென்னை 60028 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி என்ற பாட்டிற்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஒரு குப்பை கதை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ஏராளமான ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர். அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றி வரும் இவர் சமீபத்தில் அறிவியல் குளிக்கும் வீடியோ ஒன்றையும் பதிவேற்றி இருக்கிறார் கவர்ச்சியின் எல்லைக்கு அழைத்துச் செல்லும் அந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி இருக்கிறது.