மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"போடா மயிறுன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கணும்" தொடர்ந்து கமலஹாசன் மீது வன்மத்தை காட்டும் மாரி செல்வராஜ்..
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் பிரபல இயக்குனர் ராமின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். முதன் முதலில் 2018 ஆம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரும் வெற்றியை அடைந்தது.
படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'கர்ணன்' திரைப்படத்தை இயக்கினார். இவ்வாறு தொடர்ந்து ஜாதியை கொண்ட திரைப்படங்களை இயக்கி வந்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'மாமன்னன்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் விரைவில் திரையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இது போன்ற நிலையில், 'மாமன்னன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசனை அழைத்து 'தேவர் மகன்' திரைப்படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலானது.
இந்நிலையில் தற்போது 'பாபநாசம்' திரைப்படத்தின் காட்சிகள் குறித்து மாரி செல்வராஜ் பேசி இருக்கிறார் கமலஹாசன் ஏன் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார் என்று தெரியவில்லை என்று மீண்டும் மீண்டும் கமலஹாசனை பற்றி பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பெண்களை அவமதிக்குமாறு எவனாவது நடந்து கொண்டால் போடா மயிறு என்று சொல்லி போய்கிட்டே இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
போடா மயிரு னு சொல்லி போய்க்கிட்டே இரு.... 😍
பிரபாகரன் 🖤 (@PrabhaKaran_45) ஜனவரி 2, 2010 ஒத்திசைவு 2020 acc https://platform.twitter.com/widgets.js" charset="utf-8">
மாரி செல்வராஜ் 😍😍😍 pic.twitter.com/HvtTH4A3Gs