மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தளபதியின் மாஸ்டர் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அடேங்கப்பா இவ்வளவா...
தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதனை தொடர்ந்து விஜய், அஜித், கமல் என பல முன்னணி பிரபலங்களின் படத்தில் வேற லெவலில் இசையமைத்து இன்று முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக இருந்து வருகிறார் அனிருத்.
இவர் கைவசம் தற்போது ஏகே 61, இந்தியன் 2, ஜெயிலர் ஆகிய படங்கள் உள்ளன. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் செம மாஸாக வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைத்து வேற லெவலில் மாஸ் காட்டியவர் அனிருத். மாஸ்டர் படத்தில் பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் அனைத்தும் வேற லெவலில் தெரிவிக்கவிட்டிருப்பார் அனிருத். இந்நிலையில் மாஸ்டர் படத்திற்காக அனிருத் ரூ. 3.5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.