மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பட வாய்ப்புக்காக இப்படிலாமா பண்ணுவாங்க" மீரா ஜாஸ்மினின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்!
கேரளாவின் கோழிக்கோடை சேர்த்தவர் மீரா ஜாஸ்மின். மலையாள நடிகையான இவர், "ஒரே கடல்" என்ற படத்தில் 2007ம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமானவர் ஆனார். தொடர்ந்து மலையாளத் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார்.
சிறந்த நடிகைக்கான தேசிய விருதுகளை வென்றுள்ள மீரா ஜாஸ்மின் தமிழில் "ரன்" திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சண்டக்கோழி, நேபாளி, கஸ்தூரி மான், ஆயுத எழுத்து, புதிய கீதை, பரட்டை என்கிற அழகுசுந்தரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள இவர், 2014ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, சினிமாவை விட்டு விலகியிருந்த மீரா ஜாஸ்மின், இப்போது தமிழில் "டெஸ்ட்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
முன்னதாக ஹோம்லி கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த மீரா ஜாஸ்மின், தற்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். 41 வயதில் இவ்வளவு கவர்ச்சியா என்று ரசிகர்கள் வாய் பிளந்து, அப்புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.