திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட மீரா ஜாஸ்மின்.. வைரல் புகைப்படங்கள்.!
தமிழ் சினிமாவில் ரன், சண்டக்கோழி, ஆயுத எழுத்து ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். ஒரு காலத்தில் இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்தார்.
இதனிடையே குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட இவர் சினிமாவை ஒதுக்கி வைத்தார். அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது நடிகை மீரா ஜாஸ்மினுக்கு சினிமாவில் நடிக்க நிறைய வாய்ப்புகள் தேடி வருகிறது. அதற்கு காரணம் இளம் நடிகைகளுக்கு போட்டியாக அவரும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.
இதில், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மீரா ஜாஸ்மின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.