மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரவு பார்ட்டி.! பிரபல நடிகருடன் செம நெருக்கமாக நடிகை மீரா ஜாஸ்மின்.! தீயாய் பரவும் புகைப்படங்கள்!!
தமிழில் ‘ரன்’ படத்தில் ஹீரோயினாக, நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். நடிகை மீரா ஜாஸ்மின் விஷாலுடன் இணைந்து நடித்த சண்டக்கோழி படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் கடந்த 2014ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி குடும்பதோடு செட்டிலானார். இந்த நிலையில் மீரா ஜாஸ்மின், தற்போது மீண்டும் 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
மேலும் தற்போது சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து தாறுமாறாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் பார்ட்டி ஒன்றில் நடிகை மீரா ஜாஸ்மின் நடிகர் நரேனை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவர்
தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.