மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரதமர் மோகன்லால், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா! தெறிக்கவிட காத்திருக்கும் கே.வி ஆனந்த்!
அயன், கோ போன்ற மாபெரும் வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் KV ஆனந்த். தற்போது நடிகர் மோகன்லால், சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார் இயக்குனர் மோகன்லால்.
படப்பிடிப்பு நடந்து கொண்டுள்ளது படத்தின் பெயர் இன்னும் வைக்கப்படவில்லை. பொதுவாகவே கே.வி ஆனந்தின் திரைக்கதை இயக்கம் ஏ செண்டர் ரசிகர்களை மட்டும் இல்லாமல் அணைத்து விதமான ரசிகர்களையும் சென்றடையும் வகையில்தான் அவரது திரைக்கதை அமைந்திருக்கும்.
இந்நிலையில் கேவி ஆனந்தின் புதிய படத்தில் மோகன்லால் பிரதமராகவும், சூர்யா அவரின் பாதுகாவலராக நடிக்க இருக்கின்றனர் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
படகுழு அதிகார பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதை உறுதிசெய்யும் விதமாக உள்ளது.