திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து, இசையமைப்பாளர் யுவன் அதிரடி கருத்து; இதை யாருமே எதிர்பார்க்கலையே..!
தமிழில் பல இளைஞர்களை பாடலால் போதையாக்கியவர் யுவன். எவ்வுளவு கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாலும், பலரின் கவலையை நீக்கியது யுவனின் இசை தான். அன்றைய குடும்பங்களின் கஷ்டத்தை மறக்க வைக்க இளையராஜாவை இருந்தது போல, இன்றைய தலைமுறைக்கு யுவன் இருக்கிறார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா செய்தியாளர்களிடையே பேசுகையில், "நான் படத்திற்கு இசையமைப்பதில் தேர்வு செய்து செய்யலாம் என எதிர்பார்த்து, தேர்ந்தெடுத்து வேலை செய்கிறேன்.
நடிகர் விஜயின் அரசியல் வருகையை நல்ல விஷயமாக பார்க்கிறேன். அவரின் பாடல் விமர்சனத்திற்குள்ளானது, படத்திற்கு தேவை என்பதால் வைத்திருப்பார்கள். எனக்கு தெரிந்து வேறேதும் இருக்காது" என கூறினார்.