திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்னமா இப்படி பண்ணிடீங்களே.! கவர்ச்சி புயல் நமீதா எடுத்த அதிரடி முடிவு, ஆடிப்போன ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. மேலும் ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்த இவர் வாய்ப்புகள் குறைந்ததால் படங்களில் கவர்ச்சி தோற்றங்களிலும், ஒரு சிலகவர்ச்சி பாடலுக்கும் நடனமாடி வந்தார்.
மேலும் அவர் மச்சான்ஸ் என கூறும் அந்த சொல்லுக்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
மேலும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் நமீதா கலந்து கொண்டார்.பின்னர் அவர் தன் காதலரான தயாரிப்பாளர் வீர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் நமீதா தற்போது மீண்டும் சினிமா பக்கம் வந்துள்ளார் .
மேலும் அவர் இனி நான் கவர்ச்சியான வேடங்களில் நடிக்க மாட்டேன் மேலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டும் நடிக்க போவதாகவும் நமீதா கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்