மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரபரப்பாக இலங்கைக்கு சென்ற நமீதா? ஏன்னு தெரிஞ்சா ஷாக்காகிருவீங்க!!
தமிழில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. பின்னர் அவர் அதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து தனது கவர்ச்சியால் கவர்ந்துள்ளார்.சினிமாவில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. மேலும் ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்த இவர் வாய்ப்புகள் குறைந்ததால் படங்களில் கவர்ச்சி தோற்றங்களிலும், ஒரு சிலகவர்ச்சி பாடலுக்கும் நடனமாடி வந்தார்.
மேலும் அவர் மச்சான்ஸ் என கூறும் அந்த சொல்லுக்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதனை தொடர்ந்து நமீதா பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.
பின்னர் அவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காதநிலையில் அவர் கடந்த ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இன்று இலங்கை கொழும்புவில் உள்ள பிரபல காசினோவில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதில் நடிகை நமீதா கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.மேலும் இதற்காக இலங்கை சென்றிருக்கும் நமீதா அதன் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னதாக நடிகை காஜல் அகர்வாலும் இந்த கேசினோவுக்குச் சென்றிருந்தார். இங்கு அழைக்கப்படும் பிரபலங்களுக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்படுகிறது.