மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் அவன் இல்லை பட நடிகருடன் அந்த விஷயத்திற்காக ஜோடி போட ஆசைப்பட்ட நடிகைகள்.. வெளிவந்த பகீர் தகவல் கோலிவுட்.?
கோலிவுட் திரையுலகில் ஒரு சில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் அறியப்படும் நடிகராக இருந்துபின் காணாமல் போனவர் தான் 'நான் அவன் இல்லை' பட நடிகர் ஜீவன்.
நடிகர் ஜீவன் முதன் முதலில் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான 'காக்க காக்க' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
இதன் பின் யுனிவர்சிட்டி, திருட்டுப் பயலே, நான் அவன் இல்லை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். நான் அவன் இல்லை படத்தில் இவருக்கு கதாநாயகிகளாக சினேகா, நமீதா, கீர்த்தி சாவ்லா, ஜோதிர்மையி போன்றவர்கள் நடித்திருந்தனர்.
இரண்டாம் பாகத்தில் லட்சுமி ராய், ரக்ஷனா, மோரியா, ஸ்ருதி பிரகாஷ், ஸ்வேதா மேனன் போன்ற கதாநாயகிகள் நடித்திருந்தனர். இவர் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பதால் பல கோடி பணங்களை கொடுத்து இந்த நடிகைகளை நடிக்க வைத்ததாக செய்தி வெளியாகியிருக்கிறது.