மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சற்று உடல் எடை கூடி, பயங்கர கிளாமராக மாறிய அட்டகத்தி நந்திதா ஸ்வேதா! புகைப்படம் உள்ளே!
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் அட்டகத்தி. இந்த அப்படத்தில் ஹீரோவாக தினேஷ் நடித்திருந்தார். தற்போது அட்டகத்தி தினேஷ் என அழைக்கப்படும் அளவிற்கு அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது இந்த திரைப்படம். அதேபோல படத்தின் நாயகியாக நடித்த நந்திதாவும் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வளம் வருகிறார்.
பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த அவர் விஜய்க்கு மனைவியாக புலி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். மிகவும் ராசியான நடிகை என பெயர் வாங்கிய இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக உள்ளார்.
இந்நிலையில் இதற்க்கு முன்னர் வெளியான படங்களில் மிகவும் ஒல்லியாக, மேக்கப் அதிகம் இல்லாமலும் நடித்திருந்த நந்திதா தற்போது உடல் எடை சற்று கூடி, மேக்கப் போட்டு சற்று கிளாமராக மாறியுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.