மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அக்கா, தங்கையை மணந்த நவரச நாயகன் கார்த்திக்கின் அழகிய குடும்பத்தை பார்த்தீங்களா.! வைரலாகும் யாரும் கண்டிராத புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் 1981 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். அவர் பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் ஆவார். அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம்வந்தார்.
நவரச நாயகன் கார்த்திக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தனர். அவர் 1988ம் ஆண்டு சோலைகுயில் என்ற படத்தில் நடித்தபோது தன்னுடன் நடித்த ராகினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதனை தொடர்ந்து 1992ம் ஆண்டு கார்த்தி ராகினியின் தங்கை ரதியை இரண்டாவது திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
நடிகர் கார்த்தியின் மகன் கௌதம் கார்த்திக் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கார்த்திக் தனது மனைவி மற்றும் மகன்களுடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.