மகிழ்ச்சியான செய்தி.. கர்ப்பமாக இருக்கிறாரா நயன்தாரா?.. வருங்கால குழந்தைக்கு இப்போதே தயாராகும் நயன் - விக்கி.!



Nayanthara May be Pregnant

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

nayanthara

திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஹனிமூன் சென்ற நிலையில், அவ்வப்போது எடுக்கப்படும் புகைப்படங்களை தங்களின் சமூகவலைதளபக்கங்களில் பகிர்ந்து வந்தனர். இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த நயன்தாரா, அவரை துபாய்க்கு அழைத்துசென்று பிறந்தநாள் கொண்டாடியிருந்தார்.

nayanthara

இந்த நிலையில், விக்னேஷ் சிவன் -  நயன்தாரா மூன்று குழந்தைகளோடு சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. 

nayanthara

இதில் குழந்தைகளுக்கான எதிர்காலத்திற்கான பயிற்சி என்ற வார்த்தையையும் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இதனால் நடிகை நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறாரா? என்று பலரும் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.