மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா.! இந்தி நடிகை அனன்யா பாண்டேவின் ஆடையை கலாய்க்கும் ரசிகர்கள்.!
இந்தியில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் அனன்யா பாண்டே. இவர் தொடர்ந்து இந்தியில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக வளர்ந்து வருகிறார். முதன் முதலில் ஹிந்தியில் 'ஸ்டுடென்ட் ஆப் தி இயர் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார்.
திரைத்துறையில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அனன்யா பாண்டே. அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திரைப்படத்தைப் பற்றிய பதிவுகள், வெளிநாட்டு பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் போட்டோ சூட் புகைப்படங்கள் போன்றவற்றை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.
இது போன்ற நிலையில் தற்போது பாரீஸ் பேஷன் ஷோவில் கலந்து கொண்ட அனன்யா பாண்டே, தட்டான் பூச்சி உடையணிந்து ரசிகர்களை கவர்ந்து உள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ஒரு சில ரசிகர்கள் இவரை கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.