#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிம்புவுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நாயகி
சிம்புவுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நாயகி :
சிம்புவின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக தனுஷ் பட நாயகி நடிக்கவுள்ளார்.
தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெற்றி பெற்ற ‘அட்டாரினிட்டிக்கி தாரேதி’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இப் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கவுள்ளார்.இந்நிலையில், படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இவர் ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.