மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மெர்சல் நித்யாமேனனின் காதலர் இவர்தானா? வைரலாகும் புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் 180, வெப்பம் ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2 ஆகிய படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். மேலும் அதனை தொடர்ந்து அவர் விஜய்க்கு மனைவியாக மெர்சல் படத்தில் நடித்திருந்தார். அதன் மூலம் அவர் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றார்.
அதனை தொடர்ந்து அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார்.மேலும் அவர் தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நித்யா மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நபர் ஒருவரை கட்டி அணைத்து உள்ளார் . மேலும் அந்த புகைப்படத்துடன் friends love happiness எனவும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இதனை கண்ட ரசிகர்கள் இவர் யார் உங்களுடைய காதலா? என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.மேலும் அந்த ஒருகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.