மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"என் வாழ்க்கையை அழிக்காதீர்கள்" பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிவேதா பெத்துராஜ் குமுறல்.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நிவேதா பெத்துராஜ். இவர் தமிழ், தெலுங்கு, போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் நிவேதா பெத்துராஜ். தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி கொண்டவர்.
இது போன்ற நிலையில் நிவேதா பெத்துராஜை பற்றி பிரபல பத்திரிகையில், நிவேதா பெத்துராஜும் சினிமாவில் இருந்து அரசியலில் களமிறங்கிய பிரபல வாரிசு அரசியல்வாதியும் ஒன்றாக நடிக்கும் போது காதலித்ததாகவும், கோடிக்கணக்கில் தங்கம் மற்றும் கார்கள் பரிசாக வழங்கப்பட்டதாகவும் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி பலரும் அந்த பத்திரிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர். மேலும் த்ரிஷாவை குறித்து இவ்வாறு அவதூறு பரப்பிய போது பல சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனால் நிவேதா பெத்துராஜிற்கு ஏன் யாரும் எதுவும் சொல்லவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனை அடுத்து தற்போது நிவேதா பெத்துராஜ் மௌனத்தை கலைத்துள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிவேதா பெத்துராஜ், "ஒரு பெண்ணின் வாழ்க்கையையும், அவர்களின் குடும்பத்தின் நிம்மதியையும், பணத்திற்காக பொய்யான செய்திகளை பரப்பி வாழ்க்கையை அழிக்காதீர்கள். என்னை பற்றி இணையத்தில் பரவும் செய்திகள் அனைத்தும் வதந்தியே"