மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டிப் டாப் உடையில் நிவேதா பெத்துராஜ்! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
தமிழில் வெளியான ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். மதுரை மாவட்டத்தை சொந்த ஊரக கொண்டவர். இவர் நடித்த முதல் திரைப்படமே மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் நிவேதாவின் புகழ் தமிழ் சினிமாவில் பரவியது.
அதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக பொதுவாக என்மனசு தங்கம் என்டர் திரைப்பதில் நாடிர்த்திருந்தார். ஆனால் இந்தப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் என்ற படத்தில் விண்வெளி வீராங்கனையாக நடித்திருந்தார் நிவேதா.
கடைசியாக விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன் படத்தில் நடித்திருந்தார் நிவேதா. ஆனால் அந்த படம் சரியாக ஓடாதது நிவேதாவின் சினிமா வாழ்க்கையில் சற்று சருக்கலாகவே அமைந்தது.
தற்போது தமிழ் சினிமாவில் பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நிவேதா பெத்துராஜ். இந்நிலையில் நிவேதாவின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படங்கள் வெளியாகி லைக்குகளை வாரிக்குவித்து வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.