மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட நம்ம மதுரை பொண்ணு நிவேதா பெத்துராஜா இது..? ரசிகர்களை குஷியாக்கும் செம புகைப்படங்கள் உள்ளே.!!
ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்ததை அடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவரை தேடி வந்தது.
ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன், போன்ற படங்களில் நடித்தார். டிக் டிக் டிக் படத்தில் ராணுவ அதிகாரியாகவும், திமிரு புடிச்சவன் படத்தில் காக்கி சட்டை அணிந்து காவல் துறை அதிகாரியாகவும் நடித்திருந்த நிவேதா மீண்டும் காவல் துறை அதிகாரியாக நடிக்க உள்ளார்.