மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கவர்ச்சியால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஆபீஸ் சீரியல் நடிகை.! வைரலாகும் புகைப்படம்!!
தற்காலத்தில் சினிமாக்களை விடவும் சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தொலைக்காட்சி தொடர்களை விரும்பி பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வெற்றியை பெற்ற தொடர் ஆபீஸ்.
காதலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இளைஞர்களையும் இந்த சீரியல் பெருமளவில் கவர்ந்தது.
இந்த தொடரில் செம்பருத்தி சீரியல் ஆதியான கார்த்திக்ராஜ் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் அவருக்கு ஜோடியாக அழகு சுதாவான ஸ்ருதி ராஜ் நடித்திருந்தார். ஆவார்கள் மட்டுமின்றி மற்றொரு காதல் ஜோடியாக வலம்வந்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர்கள் மதுமிலா மற்றும் விஷ்ணு.
இவர்களில் நடிகை மதுமிலா லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இத்தொடரை தொடர்ந்து மேலும் ஏராளமான தொடர்களிலும், சினிமாக்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் இலங்கையில் பிறந்து சென்னையில் வளர்ந்து இவர் தற்போது கனடாவில் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ஆபீஸ் லட்சுமியா இது என பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.