மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#வீடியோ: என்ன ஒரு ஆட்டம்! பட்டையைக் கிளப்பும் 63 வயது பாட்டியின் டான்ஸ்! புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்...
63 வயதான பாட்டி ஒருவர் பாலிவுட் நடிகை சாரா அலி கானின் 'சக்கா சக்' பாடலுக்கு நடனமாடும் வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
இந்த குறிப்பிட்ட வீடியோவில், ரவி பாலா சர்மா என்ற 63 வயதான பாட்டி பச்சை நிற புடவையில், பாலிவுட் நடிகை சாரா அலி கான் போல் 'அத்ராங்கி ரே’ படத்தின் 'சக்கா சக்' பாடலுக்கு நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த பாடலில் நடிகை சாரா எவ்வாறு நடனமாடியுள்ளாரோ, அதே போல், இவரும் ஆடியுள்ளார்.இந்த வயதிலும், அவர் தனது உடலை மிக ஃபிட்டாக வைத்திருப்பதையும், இள வயது பெண்கள் ஆடும் நடன அசைவுகளையும் மிக அசால்ட்டாக செய்வதையும் காண ஆச்சரியமாக உள்ளது. இதோ அந்த வீடியோ காட்சி...